Propellerads

ஆபாசமாக நடனம்; நடிகை சன்னி லியோன் மறுப்பு

ஆபாசமாக நடனம்; நடிகை சன்னி லியோன் மறுப்பு


ஆபாச நடன படங்கள் வெளியானது தொடர்பாக நடிகை சன்னி லியோன், தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், ஆபாச நடனம் ஆடிய நாளில் நான் படபிடிப்பில் இருந்தேன். தவறாக பதிவு செய்தவற்கு முன்னதாக உண்மையை சரிபாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 ‘‘நான் தனியார் நிகழ்ச்சி எதிலும் தற்போது கலந்து கொள்ளவில்லை. நான் ஆபாசமாக நடனம் ஆடியது போல் யாரோ விஷமிகள் எனது படத்தை போலியாக தயார் செய்து வெளியிட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சன்னி லியோன் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் ஆபாச நடனம் ஆடினார் என்று தகவல்கள் பரவியது. மேலும், அவரது புகைப்படங்களும் வெளியிடப்பட்டது. மும்பை - புனே நெஞ்சாலையில் வைர வியாபாரிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கடந்த 18ம் தேதி லியோன் கலந்து கொண்டு ஆடினார் என்று தகவல்கள் வெளியாகின. மேலும், ஆபாச நடனத்திற்கு லியோன் ரூ. 40 லட்சம் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாசமாக நடனம்; நடிகை சன்னி லியோன் மறுப்பு Reviewed by The King on 1:07 AM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.