சிவகார்த்திகேயன் ஒரு அனிமல், அதோட வேலையை அது செய்யுது – என் வேலையை நான் செய்றேன் சந்தானம் பதில்
சிவகார்த்திகேயன் ஒரு அனிமல், அதோட வேலையை அது செய்யுது – என் வேலையை நான் செய்றேன் சந்தானம் பதில்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் குழுவினர் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த பிரஸ்மீட்டில் இயக்குநர் ஸ்ரீநாத், இசையமைப்பாளர் சித்தார்த், விடிவி கணேஷ் மற்றும் நடிகர் சந்தானம் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் இணை தயாரிப்பாளர்களான பிவிபி சார்பில் ஒருவரும் வரவில்லை. இதனை பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்யவும் விரும்பாததால் அடுத்த விஷயத்திற்கு வருவோம்.
இந்த பிரஸ்மீட்டில் நடிகர் சந்தானத்திடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன அதில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிப்பீங்களா என்ற கேள்விக்கு சந்தானம் கூறியதாவது, ஸ்கிரிப்ட் நல்லா இருந்தா கண்டிப்பா சேர்ந்து நடிப்போம், இந்த சினிமாவுல யாருக்கும் எந்த இடமும் சொந்தம் இல்லை. சினிமா ஒரு காடு, அதில் இருக்குறது எல்லாமே அனிமல்ஸ். அந்த அனிமல்ஸ் எல்லாமே அதோட வேலைய செய்துட்டு இருக்கு, நானும் என் வேலையை செய்துட்டு இருக்கேன் என்று பதில் அளித்தார். இதுல இருந்து எனன் தெரியுது, சந்தானம் – சிவகார்த்திகேயன் இடையே ஒரு உலக யுத்தமே நடக்குதுல்ல, இதுக்கு சரியான பதில் வாசகர்களாகிய நீங்களே சொல்லுங்க
சிவகார்த்திகேயன் ஒரு அனிமல், அதோட வேலையை அது செய்யுது – என் வேலையை நான் செய்றேன் சந்தானம் பதில்
Reviewed by The King
on
12:53 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .