தெய்வம் கண்ணுக்கு தெரியுமா ?
இன்று பலர் தெய்வம் நம்மை கைவிட்டு விட்டது எல்லாம் தெய்வம் செய்த செயல் என்று புலம்புவார்கள் ஆனால் யாரும் தெய்வத்தை நேரில் கண்டதில்லை . ஆனால் தெய்வத்தை கண்டவர்கள் சொன்னாலும் அதை நம்புவதில்லை . நாம் எதற்காக கடவுளை வழிபடுகிறோம் .
நமக்கு ஏதாவது ஒரு துன்பமோ நோய் நொடிகளோ ஏற்படும் போதே தெய்வம் நமக்கு தேவை படுகிறது . அப்போதெல்லாம் நாம் வணக்கும் தெய்வங்கள் கைகொடுப்பதில்லை நம் கண்ணுக்கு தெரிந்தும் நாம் வணக்காத தெய்வங்களான தாய் தந்தை மட்டுமே எமக்கு கை கொடுக்கின்றன .
தாய் தந்தையரை தெய்வமாக வழிபட்டால் வாழ்வில் துன்பங்கள் எல்லாம் நீங்கும்.

Reviewed by The King
on
9:12 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .