டுவிட்டரில் இணைந்த சந்தானம்
டுவிட்டரில் இணைந்த சந்தானம்
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் படத்தின் முன்னோட்டம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் யூடியூப்பில் 5 நாட்களில் 5 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டி திரை உலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது சந்தானம் டுவிட்டர் இணைய தளத்தில் இணைந்துள்ளார். நகைச்சுவை நடிகர்கள் விவேக், வடிவேலு ஆகியோரைத் தொடர்ந்து தற்போது நடிகர் சந்தானமும் இணைந்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘@iamsanthanam என்ற முகவரியில் அதிகாரபூர்வமாக டுவிட்டர் இணைய தளத்தில் இணைந்திருக்கிறேன். என்னைப் பற்றிய செய்திகள் மற்றும் என்னை இந்த முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவித்திருக்கிறார்.
டுவிட்டரில் இணைந்த சந்தானம்
Reviewed by The King
on
9:03 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .