விஜய்க்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன் - தீபிகா படுகோன்?
விஜய்க்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன் - தீபிகா படுகோன்?
'கத்தி' படத்திற்கு அடுத்து சிம்புதேவனுடன் கைகோர்க்கப் போகிறார் விஜய். இப்படத்தில் ஸ்ரீதேவி , 'நான் ஈ' படத்தில் நடித்த சுதீப் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.
படத்தில் கதாநாயகிகளாக ஸ்ருதிஹாசன் மற்றும் தீபிகா படுகோன் நடிக்கப் போகிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
'அங்காடித் தெரு', 'இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்', 'அவன் இவன்', 'நண்பன்' ஆகிய படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய டி.முத்துராஜ் இப்படத்திற்கும் கலை இயக்கம் செய்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிற நேரத்தில்
இப்படத்தில் பணியாற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி இன்னும் எந்தத் தகவலும் இல்லை.
விஜய்க்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன் - தீபிகா படுகோன்?
Reviewed by The King
on
7:21 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .