மீண்டும் விஷ்ணுவர்தனுடன் அடுத்த பில்லா ஆரம்பம்!
அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளிவந்த பில்லா, ஆரம்பம் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் பில்லா அஜித்தின் கேரியரிலேயே பெரும் மாற்றத்தை கொண்டு வந்த படம்.இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்படி இருக்கும். ஆமாம், அஜித் மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.இப்படத்தை சிவா அடுத்து அஜித்தை வைத்து இயக்கும் படம் முடித்த கையோடு ஆரம்பிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
மீண்டும் விஷ்ணுவர்தனுடன் அடுத்த பில்லா ஆரம்பம்!
Reviewed by The King
on
6:45 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .