திருமண சர்ச்சை குறித்து முதன் முறையாக த்ரிஷாவின் அலட்சிய பதில்?
சமூக வலைத்தளங்களால் என்றும் திரைப்பிரபலங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் போல. அந்த வகையில் சமீபத்தில் த்ரிஷாவின் திருமண விஷயம் தீயாக பரவ, அவரை விடாமல் கேள்வி கேட்டு வந்தனர்.
இதற்கு நீண்ட நாட்களாக மௌனம் சாதித்த த்ரிஷா, இன்று ‘தயவுசெய்து அந்த டாபிக்கை விடுங்கள், எனக்கு தூக்கம் வருது’ என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
இந்த அலட்சிய பதில் ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமண சர்ச்சை குறித்து முதன் முறையாக த்ரிஷாவின் அலட்சிய பதில்?
Reviewed by The King
on
12:38 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .