விஜய்-58ல் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடிக்க, ஸ்ரீதேவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளாராக பிரபல பாலிவுட் கலைஞர் மனிஷ் பணியாற்றுகிறார். இதேபோல் படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைக்க ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் சாங் லின் என்பவர் பணியாற்ற உள்ளார்.இவர் இதற்கு முன்பு ஹாலிவுட் படமான ட்ரான்ஸ்போர்டர் படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
விஜய்-58ல் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!
Reviewed by The King
on
12:34 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .