Propellerads

மட்டுவில், சந்திரபுரம் பகுதியில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


மட்டுவில், சந்திரபுரம் பகுதியில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 5 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த வல்லி இராசன் (வயது 37) என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குடும்ப தகராறே தற்கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இவர் பல தடவை தற்கொலை முயற்சி செய்துள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


கூலித் தொழிலாளியான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.



மட்டுவில், சந்திரபுரம் பகுதியில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Reviewed by The King on 1:15 AM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.