Propellerads

மீண்டும் அரங்கேறியது கொடுரம் !!

மீண்டும் அரங்கேறியது கொடுரம் !!



மத்திய பிரதேசத்தில் சிங்கரவுலி என்னும் இடத்தில் ஓடும் பேருந்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர் ஐந்து காடையர்கள் . ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . ஓட்டுனர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இன்னும் எத்தனை நாட்கள் இதை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும் . பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வலுவான சட்டம் கொண்டு வந்தால் இந்த நிலைமை மாறுமா ??
மீண்டும் அரங்கேறியது கொடுரம் !! Reviewed by The King on 10:23 PM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.