மானிப்பாயில் பெண் ஒருவரின் காதைக் கடித்து அடித்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது.
மானிப்பாயில் பெண் ஒருவரின் காதைக் கடித்து அடித்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது.
மானிப்பாயில் பெண் ஒருவரின் காதைக் கடித்து அடித்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது.
பெண் ஒருவரின் காதைக் கடித்து அடித்து காயப்படுத்திய சம்பவம் சம்பந்தமாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று பெண்களுக்கு எதிராக பெண் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மூன்று பெண்களையும் மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
கடந்த 17 ம் திகதி சங்குவேலி வடக்கு மானிப்பாயை சேர்ந்த பெண் குறிப்பிட்ட முறைப்பாட்டை செய்ததைத் தொடர்ந்து பொலிசார் மேற்க் கொண்ட விசாரனைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்கள்.
சந்தேக நபர்களை ஆயிரம் ரூபா சரீரப் பினையில் விடுதலை செய்த நீதிமன்றம் எதிர் வரும் 03 ம் திகதி 06 ம் மாதம் வரை விசாரனையை ஒத்தி வைத்துள்ளது.
மானிப்பாயில் பெண் ஒருவரின் காதைக் கடித்து அடித்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது.
Reviewed by The King
on
11:58 PM
Rating:
Reviewed by The King
on
11:58 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .