Propellerads

Blog இல்லாமல் இணையத்தில் மாதம் $100 பணம் சம்பாதிப்பது எப்படி???

Blog இல்லாமல் இணையத்தில் மாதம் $100 பணம் சம்பாதிப்பது எப்படி???

நீங்கள் கூகிள் ஆண்டவரிடம் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று வேண்டினால் Blog தொடங்கி அட்சென்ஸ் கணக்கொன்றை பெற்று பணம் சம்பாதிப்பது பற்றி தான் அதிகமாக காட்டுவார். ஆனால் blog இல்லாமல் பணம் சம்பாதிப்பதற்கு பல வழிகள் இருக்கத்தான் செய்கின்றன :)
அதில் ஒன்று தான் இந்த url shortner முறை. இது ஒன்றும் புதிய முறை இல்லை ஏற்கனவே நீங்கள் நிறைய blog களில் பார்த்திருப்பீர்கள் adf.ly மற்றும் adfoc.us மூலம் பணம் சம்பாதிப்பது பற்றி சொல்லியிருப்பார்கள். ஆனால் அதில் உள்ள சிக்கல்களை சொல்லியிருக்க மாட்டார்கள் :( இவை இரண்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தளங்கள். எனவே இவற்றின் மூலம் நீங்கள் அதிக பணத்தை சம்பாதிப்பது என்பது முடியாத காரியமாகின்றது. url shortner தளத்திற்கு புதிய வருகையாக வந்திருப்பது தான் இந்த short.te தளம். adfly போன்றதொரு தளம் தான் இதுவும் ஆனால் அதை விட அதிகமான பணமும் இலகுவான முறைகளையும் கொண்டது தான் இந்த short.te. இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு 1௦௦௦ visits க்கும் உங்களுக்கு $1.30 அதாவது $1.30 /1000 for Indian Visits.

எனது மூன்று மாத adfly வருமானம் :(

shorte.st மூலம் எனது 20 நாள் வருமானம் :D



நான் $71 சம்பாதித்த முறை :-
முகநூல் குரூப்களில் வீடியோக்களை ( எல்லாம் நல்ல வீடியோ தான் :) ) share பண்ணுவதன் மூலம் மட்டுமே இதனை பெற்றுக்கொண்டேன் :) ( குறிப்பு – குரூப் தேர்வு செய்யும் போது நிறைய நபர்கள் உள்ள குரூப்பாக தேர்ந்தெடுங்கள் :) மற்றும் நீங்கள் அதில் share செய்யும் பதிவுகள் அந்த குரூப்பில் இருக்கும் நண்பர்களுக்கு பிடித்தமானதாகவும் பார்த்துக்கொள்ளுங்கள் :) )
shorte.st யின் சிறப்பம்சங்கள் :-
Low Payout Rate at $5
Good eCPM and Click Value
Easy Interface
Trustable.
You can see many payment proof at Google.
புதிய shorte.st கணக்கை தொடங்க கீழே இருக்கும் படத்தை சொடுக்குங்கள்
 https://shorte.st/ref/0e2c34d203



Blog இல்லாமல் இணையத்தில் மாதம் $100 பணம் சம்பாதிப்பது எப்படி??? Reviewed by The King on 12:49 AM Rating: 5

1 comment:

  1. GO THIS LINK AND REJISTER ACCOUNT >>>>> https://shorte.st/ref/0e2c34d203

    ReplyDelete

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.