கோச்டையான் பார்த்த கமல்: செளந்தர்யாவுக்கு பாராட்டு
கோச்டையான் பார்த்த கமல்: செளந்தர்யாவுக்கு பாராட்டு
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான், உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று (மே 26) ரஜினியின் நண்பரும் உலக நாயகனுமான கமலஹாசன் சென்னை ரியல் இமேஜ் பிரிவியூ தியேட்டரில் கோச்சடையானை 3டியில் பார்த்தார்.
அவருடன் கவுதமி, இயக்குனரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த், நடிகை லிஸி பிரியதர்ஷன் ஆகியோரும் பார்த்தனர். படத்தின் இயக்குனரும், சூப்பர் ஸ்டாரின் மகளுமான சவுந்தர்யா படத்தின் தொழில்நுட்பம் பற்றி கமலுக்கு விளக்கினார். படம் முடிந்ததும் சவுந்தர்யாவை மனதார பாராட்டினார். தொடர்ந்து இதுபோன்ற புதிய முயற்சிகளில் ஈடுபடவும், அதில் வெற்றிபெறவும் வாழ்த்தினார்.
கோச்டையான் பார்த்த கமல்: செளந்தர்யாவுக்கு பாராட்டு
Reviewed by The King
on
12:50 AM
Rating:
Reviewed by The King
on
12:50 AM
Rating:


No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .