இனி எந்த நட்புக்கும் படம் கிடையாது- சிவகார்த்திகேயன் அதிர்ச்சி முடிவு
நடித்த 5 படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வெற்றி நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்ப காலத்தில் பலருக்கு நட்புக்காக படத்தில் நடிக்க சம்மதித்தார்.ஆனால், தற்போது ஒரு தனி ஹீரோவாக உச்சத்தை தொட்டு விட்டார். அதிலும், சமீபத்தில் வந்த காக்கிசட்டை ரூ 50 கோடி கிளப்பில் இணைந்தது.இதனால், இனி இது போன்ற சோலோ ஹீரோ படங்களில் தான் நடிப்பேன், நட்புக்காக நடிக்க சம்மதிக்க கூடாது என சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளாராம்.
இனி எந்த நட்புக்கும் படம் கிடையாது- சிவகார்த்திகேயன் அதிர்ச்சி முடிவு
Reviewed by The King
on
3:26 AM
Rating:
No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .