முல்லையில் கணக்கு வாத்தியின் காம லீலைகள்: உங்கள் பிள்ளைகளை அனுப்பவேண்டாம் !
செல்வநாதன் குகாதரன் என்னும் இந்த 27 வயது காமவெறியன் , முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணக்கு வாத்தியாராக இருக்கிறான். இவனை சுருக்கமாக "ராகவன் சார்" என்று கூப்பிடுவார்கள். இவன் பல காலமாக பருவமடைந்த பள்ளி மாணவிகளை வளைத்து , அவர்களோடு காமலீலை புரிந்து வருகிறான்.
மேலும் தனியார் வகுப்புகள் என்று வைத்து அங்கே வரும் மாணவிகளையும் இவன் விட்டுவைப்பது இல்லை. இது எத்தனை பெற்றோருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இவனைப் போன்ற நாசகாரர்களை சமூகத்தில் இனங்காட்டவேண்டும். இல்லையென்றால் பலரது வாழ்கை வீணாகப்போய் விடும்.
குறித்த இந்த ராகவன் , பேஸ் புக் கணக்கை திறந்து அதில் பல பெண்களையும் மாணவிகளையும் இணைத்துவைத்துள்ளார். இவரது நண்பர்கள் வட்டாரத்தில் சுமார் 220 பெண்கள் உள்ளார்கள். அதுபோக இவர் இரவு வேளைகளில் தன்னை நிர்வாணமாக படம்பிடித்து பெண்களுக்கு அனுப்புவது வழக்கம்.
மேலும் மாணவிகளுக்கு செக்ஸ் வீடியோக்களை அனுப்பி அவர்கள் உணர்சிகளை தூண்டி அதில் குளிர்காய்பவன் இவன். ஏராளமான ஆசிரியைகள் கல்வியல்கல்லுாரியில் பயின்று பயிலுனர்களாக வந்த ஆசிரியபயிற்சியாளர்கள், மாணவிகள் போன்றோருக்கு தனது அந்தரங்கங்கங்களை தொலைபேசியின் வைபர் இணைப்பின் ஊடகக் காட்டியுள்ளது வெளிச்சமாகியுள்ளது. பெரும்பாலானவர்கள் அவனை எச்சரித்திருந்தாலும் சில மாணவிகளும் ஆசிரியைகளும் அவனின் செயலில் மயங்கி தங்களை இழந்துள்ளது வெளிவந்துள்ளது.இவனது திருகுதாளத்தை ஒரு பெண் தற்போது துணிச்சலாக வெளியே கொண்டுவந்துள்ளார்.
ராகவனை காதலிப்பது போல நடித்த அந்த மாணவி , இவர் நிர்வாணமாக நின்று அனுப்பிய அனைத்து போட்டோக்களையும் பதிவுசெய்து ஊடகங்களிடம் கொடுத்துள்ளார். அவற்றில் சிலவற்றையே நாம் பிரசுரித்துள்ளோம். முழுவதையும் எம்மால் பிரசுரிக்க முடியவில்லை.
அது அவ்வளவு கன்றாவியாக உள்ளது. குறித்த ராகவன் மாஸ்டரை தமிழர்கள் இனங்கண்டு அவரை , சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகள் முன்வந்து இவர் மீது புகார் கொடுத்தால் , ஏனைய ஆதாரங்களை வைத்து பொலிசார் இவரை கைதுசெய்வார்கள்.
முல்லையில் கணக்கு வாத்தியின் காம லீலைகள்: உங்கள் பிள்ளைகளை அனுப்பவேண்டாம் !
Reviewed by The King
on
8:33 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .