அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகள் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த சம்பவம் நடந்துள்ளது
அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகள் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த சம்பவம் நடந்துள்ளது.......
2015-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி 11.59 மணிக்கு ஜிலின் வலென்கா என்ற பெண் குழந்தை பிறந்தாள். அவரை தொடர்ந்து 2016-ம் ஆண்டு 2 விநாடியில் 12.02 மணிக்கு லூயிஸ் ஜுனியர் என்ற ஆண் குழந்தை பிறந்தான். இதனால் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று உலக அளவில் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்
2015-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி 11.59 மணிக்கு ஜிலின் வலென்கா என்ற பெண் குழந்தை பிறந்தாள். அவரை தொடர்ந்து 2016-ம் ஆண்டு 2 விநாடியில் 12.02 மணிக்கு லூயிஸ் ஜுனியர் என்ற ஆண் குழந்தை பிறந்தான். இதனால் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று உலக அளவில் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்
அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகள் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த சம்பவம் நடந்துள்ளது
Reviewed by The King
on
7:02 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .