வருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்
வருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்
பிரேம்ஜியை தெரியாதவர் யாரும் இங்கு இல்லை.வெங்கட் பிரபுவின் படத்தில் கதை இருக்குதோ இல்லையோ கண்டிப்பாக பிரேம்ஜி அந்த படத்தில் இருப்பார்.
இவர் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் "மாங்கா". இந்த படத்தில் பாகவதர் தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்த கெட்டப்பை பார்த்த அஜித் வெங்கட் பிரபுவிடம் "எனக்கு தெரிஞ்சு பாகவதர் தோற்றம் பிரேம்ஜிக்கு மட்டும் தான் சரியாக பொருந்தி இருக்கிறது" என்றாராம்,
பிரேம்ஜியும் தன பங்கிற்கு அஜித் படம் பற்றி ஒரு செய்தியை கூறியிருக்கிறார். மங்காத்தா படத்திற்கான அடுத்த பாகம் எடுக்கும் எண்ணம் அஜித் மற்றும் வெங்கட் பிரபு, இரண்டு பேருக்கும் உள்ளதாம்.
அதை எப்போது ஆரம்பிப்போம் என்று எங்கள் யாருக்கும் தெரியாது, ஆனால் கண்டிப்பாக அடுத்த பாகம் வரும், அதில் நானும் வருவேன் என்று கூறியுள்ளார்.
மங்காத்தாவில் பிரேம்ஜி இறந்து விடுவார் என்பது குறிபிடத்தக்கது
வருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்
Reviewed by The King
on
6:31 PM
Rating:
Reviewed by The King
on
6:31 PM
Rating:


No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .