புகைப்பிடிக்க மகனுக்கு கற்றுக் கொடுக்கும் தந்தை! அதிர்ச்சி வீடியோ இணைப்பு (Video, Photos)
புகைப்பிடிக்க மகனுக்கு கற்றுக் கொடுக்கும் தந்தை! அதிர்ச்சி வீடியோ இணைப்பு (Video, Photos)
குழந்தைக்கு தந்தையே சிகெரட்டில் தீப்ற்ற வைக்கிறார். பின் பகுதியில் தாய் சிரிப்பது போன்று சத்தம் கேட்கிறது. 2 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ தி சன் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு முறையும் தம் அடித்து விட்டு குழந்தை கேமிராவை பார்த்து சிரிக்கிறது. ஆனால் வெளியிட்டவர் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆனால் இது போல் வீடியோக்கள் வெளியாவது முதல் முறைஅல்ல கடந்த 2 வாரங்களுக்கு முன் மிக்கி மவுஸ் டீசர்ட்டில் ஒரு குழந்தை கஞ்சா புகை பிடிப்பது போல் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புகைப்பிடிக்க மகனுக்கு கற்றுக் கொடுக்கும் தந்தை! அதிர்ச்சி வீடியோ இணைப்பு (Video, Photos)
Reviewed by The King
on
7:02 PM
Rating:
Reviewed by The King
on
7:02 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .