லுங்கி அணிய ஆசைப்பட்ட ஸ்ருதிஹாசன்!
லுங்கி அணிய ஆசைப்பட்ட ஸ்ருதிஹாசன்!
அல்லு அர்ஜூன், ஸ்ருதிஹாசன் நடித்த 'ரேஸ் குர்ரம்' தெலுங்குப் படத்தின் போஸ்டரே பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில், படம் ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போடுகிறது.
முந்தைய தெலுங்குப் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் அளவுக்கு படம் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் சினிமாவில் பிரபலமாகிவரும் லுங்கி டான்ஸ் 'ரேஸ் குர்ரம்' படத்திலும் உள்ளது. இது ஆந்திரா முழுக்க மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
லுங்கி டான்ஸுக்கு கிடைக்கும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பார்த்து ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
"நான் பையனாக பிறந்திருந்தால் கண்டிப்பாக 24 மணிநேரமும் லுங்கியில்தான் இருந்திருப்பேன். லுங்கி எனக்கு மிகவும் பிடித்த உடை. பெண்ணாக பிறந்ததால் என்னால் லுங்கி அணிய முடிவதில்லை. ஆனால் எனது ஆசை ‘ரேஸ் குர்ரம்' படத்தின் மூலம் நிறைவேறியது" என்றார்.

Reviewed by The King
on
7:50 AM
Rating:
Reviewed by The King
on
7:50 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .