Propellerads

யாழ்ப்பாணத்தை உலுக்கிய பயங்கரக் கொலைச் சம்பவம் மனதைரியம் உள்ளவர்கள் மட்டும் படங்களை பார்க்கவும் !

யாழ்ப்பாணத்தை உலுக்கிய பயங்கரக் கொலைச் சம்பவம் 






குடும்பத்தகராறு காரணமாக அச்சுவேலி ஜேஃ212 கதிரிப்பாயில் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவவர்கள், நிக்கோநாதன்-அருள்நாயகி வயது 50 இவரது மகன் நி.சுபாங்கன் வயது 20 திருமணமாகி ஒரு பிள்ளையின் தாயாரும் மகளுமான யசோதரன் மதுசா வயது 28.
இதேவேளை இச்சம்பவத்தில் நி.தர்மிகா வயது 25 க. யசோதரன் வயது 31 ஆகிய இருவரும் படுகாயமடைந்தவர்களாவர்;.

யாழ்ப்பாணத்தை உலுக்கிய பயங்கரக் கொலைச் சம்பவம் மனதைரியம் உள்ளவர்கள் மட்டும் படங்களை பார்க்கவும் ! Reviewed by The King on 7:38 PM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.