கவர்ச்சி போட்டியில் தமன்னா,பிபாஷா பாசு,சன்னிலியோன்,ஷில்பாஷெட்டி. இயக்குனர் குஷி.
கவர்ச்சி போட்டியில் தமன்னா,பிபாஷா பாசு,சன்னிலியோன்,ஷில்பாஷெட்டி. இயக்குனர் குஷி.
இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் எல்லை மீறியுள்ளாராம் தமன்னா.Humshakals என்ற பாலிவுட் படத்தில் நடித்து வரும் தமன்னா, இந்த படத்தில் டூபீஸ் நீச்சலுடை, படுக்கையறை காட்சிகள் என பயங்கரமாக சூடேற்றும் காட்சிகளில் நடித்துள்ளாராம். இந்த படத்தின் நாயகன் சயீப் அலிகானே ஆச்சரியப்படும் வகையில் இருந்ததாம் தமன்னாவின் கவர்ச்சி.தமன்னாவின் கவர்ச்சியால் இந்த படத்தின் இன்னொரு கதாநாயகியான பிபாஷா பாசு அதிர்ச்சி அடைந்துள்ளார். தமன்னாவுக்கு போட்டியாக இவரும் படுகவர்ச்சியான காட்சிகளை தனக்கு வைக்க வேண்டும் என இயக்குனரிடம் கேட்டுக்கொண்டாராம். பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று சந்தோஷம் இயக்குனருக்கு. திகட்ட திகட்ட கவர்ச்சி காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம் Humshakals படத்தில்.
இவர்கள் இருவரும் போதாது என்று சன்னிலியோன், மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் நடித்தால் எந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பார்கள் என்பதை ரசிகர்களுக்கு சொல்லத்தேவையே இல்லை. இந்த படம் ஜூன் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. ஆனால் இப்போதே இந்த படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு
கவர்ச்சி போட்டியில் தமன்னா,பிபாஷா பாசு,சன்னிலியோன்,ஷில்பாஷெட்டி. இயக்குனர் குஷி.
Reviewed by The King
on
9:20 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .