Propellerads

காதலனுடன் இணந்து நடிப்பதில் அதிக ஈடுபாடு காட்டும் சமந்தா

காதலனுடன் இணந்து நடிப்பதில் அதிக ஈடுபாடு காட்டும் சமந்தா


தெலுங்கில், சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்த போது, மற்ற எந்த ஹீரோக்களுடனும் காட்டாத நெருக்கத்தை காட்டி நடித்தார் சமந்தா. இருவரும், காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதன்பின், சித்தார்த்துடன் நடிப்பதையே தவிர்த்தார்.

இந்நிலையில், தன் பிடிவாதத்தை தளர்த்தியுள்ள சமந்தா, சித்தார்த்துடன் முதன்முதலாக, ஒரு தமிழ்படத்தில் ஜோடி சேரப்போகிறார். நீண்ட நாட்களுக்கு பின், சித்தார்த்துடன் இணைவதால், காதல் காட்சிகளில் சமந்தா, அதிக ஈடுபாடு காட்டி நடிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது

காதலனுடன் இணந்து நடிப்பதில் அதிக ஈடுபாடு காட்டும் சமந்தா Reviewed by The King on 7:16 PM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.