Propellerads

தமன்னாவின் நடிப்பு ஸ்ருதிஹாசனால் வீணானது!

தமன்னாவின் நடிப்பு ஸ்ருதிஹாசனால் வீணானது!



தமன்னா-ஸ்ருதிஹாசன் இடையே போட்டி நாளுக்கு நாள் அதிகமாகி
கொண்டே போகிறது. சமீபத்தில் மகேஷ்பாபுவின் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ஆகடு.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். படம் முழுவதும் இவர் நடித்திருந்தாலும் ஸ்ருதிஹாசன் ஒரு குத்து பாட்டில் ஆடி, அனைவரையும் கவர்ந்துவிட்டார்.
இதனால் பாராட்டுகள் ஸ்ருதிக்கு குவிய, செம்ம கோபத்தில் இருக்கிறாராம் தமன்னா..

தமன்னாவின் நடிப்பு ஸ்ருதிஹாசனால் வீணானது! Reviewed by The King on 1:41 AM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.