விஜய் சின்சியாரிட்டி போல் பார்த்ததே இல்லை! அனிருத் நெகிழ்ச்சி
விஜய் சின்சியாரிட்டி போல் பார்த்ததே இல்லை! அனிருத் நெகிழ்ச்சி...
இளைய தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு 1000 வாலா வெடியாக வரவிருக்கிறது கத்தி. இப்படத்திற்கு இசையமைத்த அனிருத் சமீபத்தில் விஜய்யை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
இதில் ‘விஜய் ஒரு சிறந்த பாடகர் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் அவரின் எளிமை என்னை மெய் சிலிர்க்க வைத்தது.
ஒரு மாஸ் ஹீரோவாக இருந்து கொண்டு இவ்வளவு சின்சியராக வேறு யாரும் ஒரு பாடலை பாடுவார்களா? என்றால் முடியவே முடியாது’ என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
விஜய் சின்சியாரிட்டி போல் பார்த்ததே இல்லை! அனிருத் நெகிழ்ச்சி
Reviewed by The King
on
2:09 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .