Propellerads

Video Call : Skype உடன் போட்டியிடும் Viber!





இணையதள Chat மற்றும் Voice  Call போன்றவற்றிற்கு பிரபல்யமான “Viber” எனும் மென்பொருளின்  நிறுவனம் தன்னுடைய மென்பொருளில் Video call வசதியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இது, ஏற்கனவே Video call இற்கு அதிகம் பயன்படுத்தப்படும் Skype ற்கு போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
IOS மற்றும் Android தொழிநுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்புதிய வசதியை இரண்டு வருடங்கள் முழுமையாகப் பரிசீலித்த பின்னரே வெளிப்படுத்தியதாக Viber நிறுவனம் தெரிவித்துள்ளது.
Video Call : Skype உடன் போட்டியிடும் Viber! Reviewed by The King on 8:56 AM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.