பிரபாகரன் சாகவில்லை: பிரவீன்காந்தி பரபரப்பு பேட்டி(வீடியோ)
பிரபாகரன் சாகவில்லை: பிரவீன்காந்தி பரபரப்பு பேட்டி(வீடியோ)
இந்த தீபாவளி அன்று ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உரிய படமான புலிப்பார்வை வெளிவரவிருக்கிறது. இப்படம் குறித்து பல சுவாரசியமான மற்றும் சுவையான தகவலை ‘சினி உலகம்’ நேயர்களுக்காக இயக்குனர் ப்ரவீன் காந்தி பகிர்ந்து கொண்டார்.இதில் பிரபாகரன் வருவாரா? என்ற கேள்விக்கு மிகவும் ஆச்சரியம் தரும் பதிலை சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதோ உங்களுக்காக அந்த கானொளி...
பிரபாகரன் சாகவில்லை: பிரவீன்காந்தி பரபரப்பு பேட்டி(வீடியோ)
Reviewed by The King
on
11:46 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .