இதோ வந்து விட்டது என்னை அறிந்தால் ரிலிஸ் தேதி! தல ரசிகர்கள் கொண்டாட்டம் .
தல படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். கௌதம் இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கும் என்னை அறிந்தால் படத்தின் ரிலிஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.நடந்து முடிந்த ப்ரஸ் மீட்டில் படம் பொங்கல் அன்று வெளிவரும் என அறிவித்துள்ளனர்.இதை அறிவித்த சில நொடிகளிலேயே வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டாக் கிரியேட் செய்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர். -
இதோ வந்து விட்டது என்னை அறிந்தால் ரிலிஸ் தேதி! தல ரசிகர்கள் கொண்டாட்டம் .
Reviewed by The King
on
3:54 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .